டிசம்பர் மாத புத்தம் புது மலரே 555

***டிசம்பர் மாத புத்தம் புது மலரே 555 ***


ப்ரியமானவளே...


வண்ண வண்ண மலர்கள்
வசந்த காலத்தில் மலர்ந்து...

வாசனைகள்
பல வீசினாலும்...

டிசம்பரில் மல
ரும் நீலநிற
வண்ண மலரை ரசித்ததுண்டா...

முளையிடும் விதையோ
கொட்டும் பனியில் கருகிவிடும்...

மொட்டுவிட்ட டிசம்பர் மலரோ
மெல்ல மெல்ல இதழ்விரிக்கும்...

ஈறுஐந்து திங்க
ள் மொட்டுவிட்ட
மலரோ டிசம்பரில் மலர்ந்தது...

டிசம்பர் மலருக்கு போட்டியாக
இதோ
ரு பெண்மலர் மலர்ந்தது...

இன்று பேசும் டிசம்பர்
மலரை கண்டதுண்டா இதோ...

உலா வரும்
இந்த அழகிய மலரை காண...

எத்தனை நாள்
நான் தவமிருந்தேன்...

கைகோர்த்து நான் பே
சி சிரிக்க
கரம் கோர்த்து நான் உலாவர...

இத்தனை அழகை சுமந்து
கொண்டு உலாவரும் என்னழகே...

உன் இதழ்
அழகை ரசிக்க ஆசை நித்தம்...

மூடுபனியில் நீராடி மகிழும்
என்
புத்தம் புது மலரே...

இனிய
உதயநாள் நாள் வாழ்த்துக்கள்.....


***முதல்பூ.பெ.மணி.....***

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (27-Dec-22, 5:37 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 264

மேலே