அவள் கண்கள்

அவள் கண்ணின் அழகில் மயங்கி
சொல்லின் அழகில் அதை சிறையிட
எண்ணினேன் கவிதைக்குள் ஆனால் அந்த
கண்கள் விரிந்து பேசுகின்றதே என்னைக்
கவியே காவியம் பாடு எனச்சொல்லி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (27-Dec-22, 8:53 pm)
Tanglish : aval kangal
பார்வை : 246

மேலே