இணைந்த கைகள்
என்னவளே
என் சுக துக்கங்களை
உன் பங்களிப்பு
அதிகமாக இருக்கிறது
மெல்ல மெல்ல என்
கரம் பற்றி வந்தாய்
இப்போது என் உலகமும் நீதான் என் உயிரும் நீதான் என மாறிப் போகிறாய்
தளமும் தருவாயிலும் கை கொடுத்து துடைத்து விட்டாய் நீ
உன்னை மணந்ததில் ஆனந்தம் கொள்கிறேன்