ஆண்கள்
பெண்மையை பெருமையைக் கொண்டாடும் உலகில் ஆண்மையை அவமானத்தை அள்ளித் தருகிறார்கள்
ஒவ்வொரு பெண்ணின் வளர்ச்சிக்கு பின்னாலும் ஒரு ஆணின் வீரமும் கர்வமும் மறைந்தே இருக்கும்
தந்தையாக சகோதரனாக நண்பனாக காதலனாக காவலனாக கணவனாக இப்படி பல பரிமாற்றங்களுடன் ஆணின் நிலைமை மாறும்
அழகை ஆன்மீக ரசிக்கும் பெண்களும் உண்டு ருசிக்கும் பெண்களும் உண்டு இங்கு ஒருவர் ஒருவர் குறையில்லை