இதயம்

இதயத்துக்குள் இதயத்தை கோர்க்க பல இன்னல்களை தாண்டி வந்தேன்

இருப்பினும் இதயம் என்னை எடுத்தறிந்து போனது

மூச்சு விடும் தருணங்களில் கூட
முணுமுணுகிறது உன் பெயரை

என்னவளே இதயம் களவாடிச் சென்ற பின்பு

இப்படி மறந்து போவாய் என்று கனவிலும் நினைவிலும் கூட நினைக்கவில்லை

எழுதியவர் : (30-Dec-22, 2:02 pm)
Tanglish : ithayam
பார்வை : 33

மேலே