ஆடை இல்லா மனிதன்
ஆதியில் ஆடை இல்லாமல் திரிந்தான்
மனிதன் அநாக ரீக நாக
முழு ஆடை உடுத்தி மகிழ்ந்தான் அதுவே
நாகரீகனாய் மனிதன் வளைய வரும்போது
இன்றோ குறை ஆடையில் இன்பம்
காண்கின்றான் இதை என்னெ ன்பது
இது பிற்போக்கா முற்போக்கா
யார் கூறு வாரோ