துள்ளிவரு வாயோ துணை - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

உள்ளமெனுஞ் சோலையி லூஞ்சலிட் டாடுகிறாய்;
வெள்ள மெனப்பெருகி வேட்கையுந் - துள்ளிடுதே!
கள்ளவிழிப் பார்வையுங் காந்தம்போ லீர்த்திடுதே;
துள்ளிவரு வாயோ துணை!

– வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-Dec-22, 2:15 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 29

மேலே