தாசிவீட்டின் கதவை தட்டும்
அறு சீர் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்
கட்டியவள் வீடிருக்க கசுமாலம்
....... கண்டவளின் கதப்பை நாடும்
பெட்டிப்பாம் பெனவடக்கி இல்லாளை
......நீக்கியவன் கெடுவன் பாவி
தட்டிவளர்க் காதுவிடின் தருதலையாய்
.....தாசிவீட்டின் கதவை தட்டும்
வேட்டிகட்ட காட்டுவன்தான் பேடியில்லை
........எனத்தேடித் திரிவன் வேசி
.................