ஓவியம்

வண்ண மயில் லோடு கொஞ்சி விளையாடும்
வஞ்சி இவள்

அழகு கொட்டிக் கிடக்கும் வண்ணச் சோலை இது

பசுமையோடு பார்ப்பவர் நெஞ்சையும் பட்டென்று பறித்துக் கொள்ளும்

இப்படி ஒரு ஓவியம் தீட்டு எப்படி தான் சிந்தித்தானோ

இயற்கையோடு இயல்பும் கொண்டாடி வடித்து விட்டான் ஓவியத்தை

பார்ப்பவர் நெஞ்சை பத்து வினாடிக்குள் பறித்து செல்கிறது

எழுதியவர் : (5-Jan-23, 9:21 pm)
Tanglish : oviyam
பார்வை : 35

மேலே