ஆழியுள் பாமரர் அமரர் ஆயினர்

ஆழியுள் பாமரர் அமரர் ஆயினர்
********
ஆழ்கடல் மேவும் அலையின் கருணையில்
மூழ்காது எடுப்பர் முத்துச் சிப்பிகள் !
பாழும் அலையது மேவிச் சுருட்டவே
ஆழியுள் பாமரர் அமரர் ஆயினர்!!
*****

எழுதியவர் : சக்கரை வாசன் (11-Jan-23, 9:47 am)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 32

மேலே