பொத்தி நின்றார் புன்னகை தவழ

பொத்தி நின்றார் புன்னகை தவழ
*****
பத்தி கொன்று பரவசம் அடைந்து
உத்தி கொண்டு உயர்ந்தார் நீசர்!
புத்தி யில்லாப் புவியோர் தானும்
பொத்தி நின்றார் போற்றிப் புகழ்ந்து !
****

எழுதியவர் : சக்கரை வாசன் (10-Jan-23, 8:07 am)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 37

மேலே