அந்தாதி பற்றி சிறு முயற்சி

இரவும் பகலும் வந்து போகும்

போகும் உறவும் சேர கூடும்

கூடும் தேகமும் பிரிய நேரம் வரும்

வரும் ஆசையும் ஏமாற்றத்தை தரும்

தரும் பூமியும் விலையாய் உன்னை கேட்கும்

எழுதியவர் : (11-Jan-23, 2:57 pm)
பார்வை : 33

மேலே