அவள் மனம்..

காணாத தேசத்தை கண்டேனடி அவள் பூ முகம் மூலமாக..

அப்போது தெரியவில்லை அவள் அன்பெனும் கடலில் நான் விழப் போகிறேன் என..

என் வாழ்வின் மொத்தமாக ஒன்று சேர்த்து தாங்கியவர் அவள் தான்..

எழுதியவர் : (11-Jan-23, 12:06 pm)
Tanglish : aval manam
பார்வை : 122

மேலே