வாழ்த்து

சந்தோஷங்கள் நிறைந்த வாழ்வில்
உன் நலனை தெரிந்து கொள்ள விரும்புகின்றேன்
புதுவருடம் உனக்கு சிறப்பித்திருக்கும் என நம்புகிறேன்
பொங்கல் வரவு உன் வாழ்வில் வலம்
பெரும் என நம்புகிறேன்
என் தினசரி பிரார்த்தனைகளில்
உன் நலனும் அடங்கும்....
என்றும் வாழ்வில் வலம் பெறுக
இத்தளத்தில் இருக்கும் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.....

எழுதியவர் : உமாமணி (14-Jan-23, 10:24 am)
சேர்த்தது : உமா
Tanglish : vaazthu
பார்வை : 909

மேலே