காதல் பொங்கல் தைப்பொங்கல் ❤️💕
தமிழ் மகள் வருகிறாள்
தைமகள்ளை தருகிறாள்
தரணி எங்கும் செழிக்க
தமிழரின் அடையாளம் சிறக்க
தைமகள் பிறக்க கதிரவன் சிரிக்க
அச்சு வெல்லம் பச்சரிசி இனிக்க
செங்கரும்பு சுவைக்க
மஞ்சள் மனம் மகிழ
வாசலில் கோலங்கள் ஜொலிக்க
வாழ்க்கை எல்லோருக்கும் சிறக்க
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்