காதல் புயல் நீ 💕❤️

எண்ணங்கள் புதுவிதம்

எல்லை இல்லாத வார்த்தைகள் ஒரு

விதம்

அன்பு இரு இடம்

ஆசை உன் இடம்

இன்று நான் வேறு இடம்

என் உயிர் உன்னிடம்

காலம் கடத்தலும் காதல் நாம் இடம்

அழகான வாழ்க்கை ஆரம்பம்

உறவுகள் வாழ்த்துவது மிக ஆனந்தம்

காதல் திருமணம்

எழுதியவர் : தாரா (23-Jan-23, 12:28 am)
சேர்த்தது : Thara
பார்வை : 208

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே