எதிர் நீச்சல்

நினைப்பது நடப்பதில்லை
நடந்தவை நிலைப்பதில்லை
மழைத்துளியில் தோன்றும்
நீர்க்குமிழி போல் தான்
வாழ்க்கை என்பதை
மனம் உணர்வதில்லை....!!
எதிர் நீச்சல் போடவே
மனித மனம் துடிக்குது...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (23-Jan-23, 6:53 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : ethir neechal
பார்வை : 140

மேலே