பிறர் புகழடைய பொறுக்கான்

பிறர் புகழடைய பொறுக்கான்

வற்றாத செல்வத்தை வைத்திருப்ப னீயான்
காற்றாரை சேர்ந்தின்னும் கற்கநினைக் கான்கேள்
மாற்றானும் புகழடைய மனம்பொறுக்கான் பாவி
போற்றானே பெரியோரைப் புகழ்ந்தேற்றான் பாரே

வற்றாத செல்வம் இருப்பினும் கொடுப்பா.மட்டான்
காற்றவருடன் சேர்ந்து கற்க மாட்டான்
மற்றவர் புகழடைய பொறுக்க மாட்டான்
பெரிவர்களை போற்றி ஏற்றுக் கொள்ளான்

எழுதியவர் : பழனி ராஜன் (23-Jan-23, 11:50 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 36

மேலே