மஞ்சள் துகில் மார்பில் மூடியிருக்க
மஞ்சள் துகில் மார்பில் மூடியிருக்க
மஞ்சள் வெயிலும் ஓவியம் தீட்டிட
அஞ்சு மணி கடந்த தென்று
நெஞ்சில் வந்து சாய்ந்தாய்
மஞ்சள் துகில் மார்பில் மூடியிருக்க
மஞ்சள் வெயிலும் ஓவியம் தீட்டிட
அஞ்சு மணி கடந்த தென்று
நெஞ்சில் வந்து சாய்ந்தாய்