உபதேசிக்கிறான்

பளபளப்பு
பார்ப்பதற்கு அழகு
பகட்டின் ஒளி மனதை
பறித்து கெடுத்து விடும்

ஆடம்பரமும்,
அளவுக்கு மீறிய
அலங்காரமும், ஆனவமும்
ஆபத்தை விளைவிக்கும்

பெண்ணுக்கு அழகும்
ஆனுக்கு வலிமையும்
இயற்கை தந்த
சீதனங்கள்

செய்யத் தெரிந்தவன்
சாதிக்கிறான் ,
செய்ய முடியாதவன்
உபதேசிக்கிறான்

எழுதியவர் : கோ. கணபதி. (28-Jan-23, 8:46 am)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 36

மேலே