கோயில் உண்டிப் பணம்

நேரிசை வெண்பா

ஊர்கோயில் சாமிக்கு உண்டிப் பணமடா
பார்வெளி சாமிவெளி டாலர்கள்-- யார்கேட்பர்
நாதாறி மொள்ளமாறி நம்மையும் மாற்றுது
சோதாத் தமிழ்பேசும் கூத்துதமிழ்பாதர் காட்டுமவ லத்தாலே டாலர்
தமிழரைக் கொல்லும்கூர் வாளாம் -- தமிழ்மொழி
செத்து மதமினம் செத்து அழியுதடா
பித்தா விழித்து யெழு........

எழுதியவர் : பழனி ராஜன் (30-Jan-23, 10:13 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 17

மேலே