விடியல் சொல்லும் மனையாள்

மலரே மலருக்குள் பொழுது விடியும்
மலர்வாய் மலர்முகம் மலர்ந்து சொல்வாய்
மயக்கம் எல்லாம் காலை வரைக்கும்
தயக்கம் எல்லாம் இரவு வரைக்கும்
மன்னன் கூட மாலை போட
மனைவி கூட காதல் சேர
மலருக்குப் பாடம் மல்லிகைக் கூடம் !
மனையாள் பாடம் மளிகைக் கூடம் !

எழுதியவர் : வாழ்க்கை (29-Jan-23, 9:00 pm)
சேர்த்தது : சு சிவசங்கரி
பார்வை : 18

மேலே