மானங்கெட்டவன் பெரிய மனிதன்

ஆசிரியபபா


மதமும் சாதியும் மறுக்கும் நாய்க்கு
வேறு நாட்டான் மதம்வளர மகிழ்ச்சி
சாதி கெட்டவன் ஊரின்
சான்றோன் ஆனக் காரணம் கிளருவாய்

குறள் வெண்பா

மானத்தை மறந்தவன் ஊரின் பெரியவனாம்
ஈனர் பழமொழிக்கே ளிங்கு......

எழுதியவர் : பழனி ராஜன் (30-Jan-23, 10:27 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 16

மேலே