பாரதியின் தமிழ்இனி மெல்லச்சாம் உட்கருத்து

குறள் வெண்பா

இந்து மதமும் இனச்சாதி சாகவும்
சொந்தநாடு காணாது போம்

தமிழ் மெல்லச் சாகும் என்றானே பாரதி அதற்கு என்ன அர்த்தம்
தமிழ் இருக்கும் தமிழன் அழிந்து போவான். தமிழன் அறிவு கலாச்சாரம், வீரம், கற்பு, நாணம், தன்மானம் எதுவும் காணாது அழியும்

எழுதியவர் : பழனி ராஜன் (30-Jan-23, 10:51 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 14

சிறந்த கட்டுரைகள்

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே