காதல் நிலம் ❤️💕
விதை நெல் முளைக்க
அறுவடை சிறக்க
சிறு நகை இருக்க
அடகு கடை திறக்க
வட்டிக்கு பணம் கொடுக்க
விவசாயி முகம் சிரிக்க
விதையை விதைக்க
தண்ணீர் கொஞ்சம் இருக்க
சொட்டு பாசனத்தில் விதை முளைக்க
வறண்ட நிலம் செழிக்க