வதந்தி

மெய்யோ பொய்யோவென்று அறிவதற்குள்
மின்னலின் வேகத்தை
மிஞ்சும் வண்ணம்
வதந்திகள் வலம் வந்து
கை கால் முளைத்து
மீண்டும் புறப்பட்ட
இடத்திற்கே வந்துவிடும்...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (31-Jan-23, 6:31 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 312

மேலே