முயற்சியில் இச்சையாயிரு

காலங்கள் கோடி
காலில் ஓடி
கனவுகள் ஆயிரம்
கண்ணில் உருண்டோடி
சுற்றினேன் பல நாடு
முயற்சிகள் கைகூடி
தோல்விகள் பல நூறு வந்தாலும்
வெற்றி எனைத் தேடி வந்ததே
இதுவே என் வாழ்க்கையின் மெத்தனப் போக்கு !

எழுதியவர் : சு.சிவசங்கரி (31-Jan-23, 11:02 am)
சேர்த்தது : சு சிவசங்கரி
பார்வை : 32

மேலே