ஏசவும் பேசவும் ஈந்தனர் இடமிங்கு
ஏசவும் பேசவும் ஈந்தனர் இடமிங்கு
*****
ஊசியின் காதினில் ஒட்டகம் நுழைந்திட
வாசியின் அருமைகள் வறுத்தனர் எழுத்தினில்
கூனியும் குறுகியும் ஊனமாய் நம்மவர்
ஏசவும் பேசவும் ஈந்தனர் இடமிங்கு
*******