எழுத்து

எழுத்து

வெண்மை நிலத்தில்

எழுத்தாய் விதைத்த
விதைகள்

வரியாய் வாலிபம்
கண்டு

வார்த்தைகளாய்
இணை சேர்ந்து

கருத்தாய்
கருவாகி

படைப்பாய்
பிரசவித்து

பயனாய்
விளைந்து

பேசு பொருளாகி
மக்கி மறைந்தும்
போய்விடுகிறது

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (31-Jan-23, 3:35 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : eluthu
பார்வை : 232

மேலே