பாரதி கண்ணம்மா
🕸🕸"பாரதி கண்ணம்மா !
கேளடி கண்ணம்மா !
நீ என் செல்லம்மா !
அதிசயம் சுகங்களின் ஒரு தவம்
அது ஒரு தனி ரசம்
ஆகட்டும் கண்ணம்மா
ஆறட்டும் செல்லம்மா
பாரடி கண்ணம்மா !
நீயடி என் செல்லம்மா !
கனா காணும் காலங்களில் ஊஞ்சல் போலே மனம் ஆடும்
ஆயினும் கண்ணம்மா !
ஆயிரம் செல்லம்மா !
மழை ஒரு பரவசம்
உன் மனம் என் கைவசம்
சேர்ந்தேன் கண்ணம்மா !
சேதி சொல்லம்மா !"🕸🕸