என் கண்ணம்மா நீ செல்லம்மா

🐷🐷"கண்ணம்மா ! கண்ணம்மா !
            உன் மேலே எனக்குக் கண்ணம்மா !
            என் கண் கூசுதா ! உன் கண் பேசுதா !
            செல்லம்மா ! செல்லம்மா !
            நீ தான் எனக்குச் செல்லம்மா !
            என் வயக்காட்டிலே விளையாட வா !
            பொன்னம்மா ! பொன்னம்மா !
            என் அழகுக்கு நீ பொன்னம்மா !
            என்னை உருக வைக்க வா ! உருவாக்க வா !
            சின்னம்மா !சின்னம்மா !
            அன்பிலே நீ சின்னம்மா !
            அன்னமிட வா ! அன்னைமடி தர வா !
            வெள்ளம்மா ! வெள்ளம்மா !
            என் மனசுக்கு நீ வெள்ளம்மா !
            நான் பார்க்கும் இருளை வெளுக்க வைக்க வா !
            உயிரம்மா ! உயிரம்மா !
            என் உயிருக்கு உயிரம்மா !
            என் நெஞ்சுக்கூட்டிலே உறவாட வா !"🐷🐷

எழுதியவர் : சு.சிவசங்கரி (31-Jan-23, 10:01 pm)
சேர்த்தது : சு சிவசங்கரி
பார்வை : 148

மேலே