காதல் 1 நீ 💕❤️

இரவு இதமானது

இதயத்திற்கு சுகமானது

சுற்றும் என் விழியானது

சிறு புன்னகை மலரனாது

அவள் உறங்குவது அழகானது

பேசும் புத்தகம் அவள் மனமானது

நிலவே நீ இங்கு சிறு பிறையானது

நித்தம் வரும் கனவு அவள் ஆனாது

நிலையான காதல் அழியாதது

நீயே என் வாழ்வை

முழுமையாக்கியாது

எழுதியவர் : தாரா (1-Feb-23, 12:41 am)
சேர்த்தது : Thara
பார்வை : 260

மேலே