அரிச்சுவடி
வெண்பா
அகத்திய மாமுனிய ருள்தமிழெ னக்கு
செகத்திற் பிராகா சமுடனே செப்பவுந்தான்
வாரா யெழுத்தும் வரவே வரந்தருவாய்
காராய் கணபதியே காப்பு
அந்தக் காலத்திய அரிச்சுவடியில் இந்தக் கருத்துள்ள ஒரு பாடலுண்டு. அதில் சில இலக்கணப் பிழைகள் இருக்கும் போல தோன்றியதால் அதனை இன்று வெண்பா வாக்கினேன்