ஹைக்கூ

ஓடும் நதியில் கண்டேன்
துள்ளும் கயல் இரண்டு
நதிக்கரையில் கண்டேன் அவள் கண்கள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (5-Feb-23, 10:40 am)
Tanglish : haikkoo
பார்வை : 222

மேலே