ஹைக்கூ

காட்டுத் தீ......
கட்டுக் கடங்காது
அடங்கா காமம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (5-Feb-23, 10:35 am)
Tanglish : haikkoo
பார்வை : 154

மேலே