காமம்..!!
கணவன் மனைவிக்குள் மிக அழகிய
உணர்வுகளை வெளிப்படுவது காமம்..!!
பிறர் ஆசைக்கு நேர்ந்து வீசப்படும் சில சொற்கள் அசுத்தம் ஆகிறது..!!
உன் பசியை
உனக்கு சொந்தமணவரிடம் கேட்டு தீர்த்துக்கொள்ளுங்கள்..!!
ஏன் சமுகவலைத்தில்
உபயோக செய்கிறீர்கள்
அசிங்கம் அரங்கேறுகிறது..!!
ஏனோ உன் செயலால் உன் தாய் அசிங்கத்தை அனுபவிப்பால் என மறவாதீர்..!!