ஊழிக் காற்றதில் உலகது காணாப்போம்

ஊழிக் காற்றதில் உலகது காணாப்போம்
பாழி னத்தினர் சைவரை தின்றாரே
வாழி என்றவ ரைவளர்த் தார்பாரும்
சோழி திராவிடன் சூழ்ச்சியை தண்டிப்பாய்


.....

எழுதியவர் : பழனி ராஜன் (7-Feb-23, 6:25 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 49

மேலே