காதல் 8 நீ
சொல்ல வந்த காதல்
என்னவாளின் தேடல்
இரு இதயங்களின் மோதல்
என்றும் நீ பனி தூரல்
கண்டேன் என் காதல்
இரவில் வந்து போதால்
இன்னிசை பாடல்
காதல் புனிதமானது
பயணம் மிக அழகானது
கை சேர்ந்தால் இனிமையானது
சொல்ல வந்த காதல்
என்னவாளின் தேடல்
இரு இதயங்களின் மோதல்
என்றும் நீ பனி தூரல்
கண்டேன் என் காதல்
இரவில் வந்து போதால்
இன்னிசை பாடல்
காதல் புனிதமானது
பயணம் மிக அழகானது
கை சேர்ந்தால் இனிமையானது