சொல்முத்துப் பாண்டி மீன்கொடி யோன்

நேரிசை வெண்பா

புலிக்கொடி மன்னரேச் சோழர் தமிழர்
வலிவிற் கொடிசேரன் காண்பீர் -- சொலிக்கும்
கடல்முத்தோன் மீன்கொடி பாண்டித் தமிழன்
அடத்திராவி டன்யார டா


.........

எழுதியவர் : பழனி ராஜன் (8-Feb-23, 12:20 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 34

மேலே