உடல்

கூர்மை
ஒரே முனை
குத்தி கிழித்து விடும்
உங்கள்
உடைகளை....!
உடலை...!
உடைகளையா...?
உடலையா?
உள்ளத்தையா?
மானம்
கௌரவம்
இலக்கணம்......
கழுத்துக்கு கீழே
கவர்ச்சி
அம்மம்மா...!
இது
சரியா?
இறைவன்
தண்டிப்பது நிச்சயம்.
மார் என்பது
பெண்களுக்கு
எனக்கில்லை...
தொடை என்பது..
வேட்டிய
மடித்து கட்டி
காட்டும் வீரம்...
பாவாடை
குறையலாமா?
அவமானம்...!
அச்சச்சோ...!
இடுப்பை தாண்டி
இங்கே
இருவரும்
வேறில்லை....
இயற்க்கையும் தான்.

எழுதியவர் : சுரேஷ் குமார் (8-Feb-23, 9:23 pm)
சேர்த்தது : சுரேஷ்குமார்
Tanglish : udal
பார்வை : 36

சிறந்த நகைச்சுவைகள்

மேலே