காதல் நிலவு 💕❤️

நிலவு மகள் வந்து விட்டால்

நித்திரை தந்து விட்டால்

கனவுக்கு உயிர் கொடுத்தால்

ஒரு தேவதை தோன்றி விட்டால்

என் ஆசையை கேட்டு விட்டால்

எல்லாம் நடக்கும் என சொல்லி

விட்டால்

நிம்மதி எனக்கு தந்து விட்டால்

நித்திரையை கலைத்து விட்டால்

கனவா நிஜமா என யோசிக்க

வைத்தால்

மனதிற்கு இன்பத்தை கொடுத்து

விட்டால்

எழுதியவர் : தாரா (17-Feb-23, 12:12 am)
சேர்த்தது : Thara
பார்வை : 246

மேலே