பொக்கிஷம்..

என் கண்களில்
வழியாய் நுழைந்து
என்னில் கலந்தவளே..

சிறிதும் உன்னை
குறையாமல்
காண்கின்றேனடி..

என் முத்தாரமாக
என் முழு
சொத்தாய் மாறியவள்..

என்னை பிரிந்தும்
இன்பம் கொடுத்தவள்
நினைவுகளை..

சிறுக சிறுக
உன் ஆனந்தத்தை
எல்லாம் சேகரித்து
வைத்தேனடி..

எனக்குள் இன்னமும் பொக்கிஷமாக உன் நினைவுகள் தான்..

எழுதியவர் : (21-Feb-23, 2:09 pm)
Tanglish : pokkisham
பார்வை : 166

மேலே