யோனி

நீரோடை புதைக்குழி

மண்குதிரையை நம்பி
ஆற்றில்கால் வைக்காதே
பெரியவர்கள் சொன்னார்கள்

இரண்டு
கரையிருக்கு

குதித்து
கரையெறிவிடலாம்
என்று
குதித்தவரெல்லாம்
கரையைதேடியே
காணாமல் போனார்கள்

நீந்ததெரிந்தவர்க்கும்
கரைதெரியவில்லை

எழுதியவர் : (28-Feb-23, 9:19 pm)
சேர்த்தது : பபூதா
பார்வை : 174

மேலே