கச்சைBraspeed break

மெதுவாக செல்லவும்
உனக்கும்நல்லது(உடம்புக்கு)
வாழ்கைக்கும் நல்லது

தலைகவசம்
தேவைப்படாத
தடங்கள்

குப்புற கவிழ்க்கும்
விழும்போது
உயிர்போகாது
எழும்போது
அடிப்பட்டதற்கான
அடையாளம்கிடையாது

கைவசம்
உள்ளதெல்லாம்
காலியாயிருக்கும்

எழுதியவர் : (28-Feb-23, 8:50 pm)
சேர்த்தது : பபூதா
பார்வை : 49

மேலே