அழகி..

சித்திர அழகியிலே
சிறந்த கன்னியே..

சொப்பனங்களின் கூட
சொக்கி போகிறேனடி..

உன் பார்வையில்
நிரண்ட நான்..

உன்னை நினைத்து மனதுக்குள் பூக்கிறதடி..

எழுதியவர் : (1-Mar-23, 10:03 am)
Tanglish : azhagi
பார்வை : 122

மேலே