காதல் தோல்வி-----நாவடக்காமை

சண்ட மாருதம் வந் தொழித்த
வண்டினம் முரலும் சோலை போல்
ஈண்டு வன்ம தோய் சொல்
உதுப்பி வஞ்சி நெஞ்சம் வதைத்து
வளர்த்த காதல் அழித்திட காதல்
தோல்வியில் மூழ்கி நின்றான் அவன்
நாவடக்கா காதலன் கதி இதுவே
என்று புரிந்து இப்போது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (1-Mar-23, 12:57 pm)
பார்வை : 47

மேலே