திருமால் துதி

மாலவன் மாதவன்
மாயவன் எம்மான்
எமக்கு என்றும்
கோமான் கோதண்டன்
நாரணன் அவன்தாள் துணையே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசவன் (3-Mar-23, 8:03 am)
பார்வை : 29

மேலே