சிலைபோல் நீவர

இலக்கணப் பந்தியில் நானமர்ந் திருந்தேன்
பலசுவை பாக்கள் பாவினம் பரிமாறினர்
சிலசுவைக்க சிலஅலுக்க நான்முகம் சுளித்தேன்
சிலைபோல் நீவரஎன் னுள்துள்ளுது பாபாவினம் .

எழுதியவர் : கவின் சாரலன் (16-Mar-23, 6:51 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 116

மேலே