காதல் தேவதை 💕❤️

கோபத்தை நீ மறக்க வேண்டும்

கொஞ்சி பேசி சிரிக்க வேண்டும்

என் நினைவில் நீ இருக்க

நித்தமும் நான் ரசிக்க

என் நிம்மதியை நீ பறிக்க

நீ வரம்மா சாபம என புரியவில்லை

நீ இல்லாமல் வாழ முடியவில்லை

உன் காதல் எனக்கு கிடைக்க

வேண்டும்

ஓவ்வொரு நிமிடமும் நான் உன்னோடு

வாழ வேண்டும்

என் தேவதையே நீ வரவேண்டும்

எழுதியவர் : தாரா (17-Mar-23, 12:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 230

மேலே