காதல் நீ 💕❤️

உன் அழகை நான் பார்க்க வில்லை

ஆழ் மனதில் நீ வந்தது தெரியவில்லை

பக்கத்தில் நீ இருக்க அது காதல் என

புரியவில்லை

காதல் வந்த பின்னால் தவிப்பாது

யாருக்கும் தெரிவது இல்லை

காதலை சொல்ல தைரியம் எனக்கு

இல்லை

ஆனாலும் உன்னை விட்டு கொடுக்க

முடியவில்லை

உன் மனதில் நான் இருப்பேன் என

நினைக்கவில்லை

நீ சொன்ன ஒரு வார்த்தையை

என் காதலி தந்த புது வாழ்க்கை

காலம் எல்லாம் அவளே என்

மணவாழ்க்கை

எழுதியவர் : தாரா (19-Mar-23, 12:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 246

மேலே